படம் - தாராள பிரபு
பாடல் - தாராள பிரபு
Tharala prabhu
பாடல் வரிகள்:
ஹெ....
பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு
ஹெ....
பூவ தொடுத்து
சேல மடுச்சு பொண்ணு வந்தாச்சு
கண்டத பேசி....
Time waste பண்ணாத..
பையன் தங்கோம்....
Miss பண்ணாத..
சாரு.. சாரு .. யாரு
தாராள பிரபு டோய்
அள்ளி.. அள்ளி.. குடுக்கும்
தாராள பிரபு டோய்
சாரு.. சாரு.. யாரு
தாராள பிரபு டோய்
அள்ளி.. அள்ளி.. குடுக்கும்
தாராள பிரபு டோய்
ஹெ....
பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு
ஹெ....
பூவ தொடுத்து
சேல மடுச்சு பொண்ணு வந்தாச்சு
( பீப்பீ........)
ஹெ.... மந்தனா....
உன்னை இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்....
யார் weight'ன்னு..
Test' வச்சிடலாம் நில்லு
கை புடிச்சிதான் கண்டுபிடிச்சிடலாம்....
நீ ஒன்னு.. நா ரெண்டு..
நீ மூணு.. நா நாலு..
இந்த deal'லு இருந்தாலே
Life cool'லு.. cool'லு..
மனசெல்லாம்.. லவ்வோட..
கல்யாணம்..செஞ்சாலே..
வாழ் நாளு முழுசாவே....
Only Happy.. feel'லு....
ஆட்டம் போட....
நேரம் வந்தாச்சு....
அன்ப கொடுக்க..
ஆளு கெடச்சாச்சி..
சாரு.. சாரு.. யாரு
தாராள பிரபு டோய்
அள்ளி.. அள்ளி.. குடுக்கும்
தாராள பிரபு டோய்
சாரு..சாரு.. யாரு
தாராள பிரபு டோய்
அள்ளி.. அள்ளி.. குடுக்கும்
தாராள பிரபு டோய்
ஹெ....
பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு
ஹெ....
பூவ தொடுத்து
சேல மடுச்சு பொண்ணு வந்தாச்சு....
(பீப்பீ)....
சாரு.. சாரு.. யாரு
தாராள பிரபு டோய்
அள்ளி.. அள்ளி.. குடுக்கும்
தாராள பிரபு டோய்
சாரு.. சாரு.. யாரு
தாராள பிரபு டோய்
அள்ளி.. அள்ளி.. குடுக்கும்
தாராள பிரபு டோய்
About song(பாடல் குறிப்பு):
- படம் : தாராள பிரபு
- இசை அமைப்பாளர் : அனிருத்
- பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
- பாடகர்(ஆண்) :அனிருத்
- வருடம் : 2020
About Movie(படக்குறிப்பு):
தாராள பிரபு (generous Lord) 2020தில் வெளிவந்த இந்திய-தமிழ் மொழி காதல் சார்ந்த நகைச்சுவை திரைப்படம் .
- இயக்குனர் : கிருஷ்ண மாரிமுத்து
- எழுத்தாளர் : சுதர்ஷன் நரசிம்ஹன்
- முக்கிய நடிகர்கள் : ஹரீஷ் கல்யாண்,டேன்யா ஹோப், விவேக்.
0 Comments