படம் : 36 வயதிநிலே
பாடல் : வாடி ராசாத்தி
Vaadi rasathi song lyrics
பாடல் வரிகள்:
வாடி ராசாத்தி........
புதுசா....
இளசா....
ரவுசாப்போவோம்....
வாடி வாலாட்டி........
ஹரிய....
புலியா....
தனியாத்திரிவோம்....
ஊரே யாருனு கேட்டா....
ஏ....
உம்பேற மைக்குச் செட்டு போட்டு உறுமிக்காட்டு......காட்டு,காட்டு, காட்டு
(இ.இ.இ....என்னப்பா நீ)
தங்கமுன்னு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்......
திண்டுகல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்......
விட்டு வாடி ராசாத்தி......
உன்ன நீயே காப்பாத்தி......
ஏ......
ராசாத்தி....
ராசாத்தி....
ராசாத்தி........
வாடி....
நி வாடி....
அட வாடி ராசாத்தி........
வாடி ராசாத்தி....
புதுசா....
இளசா....
ரவிசாப்போவோம்....
வாடி வாலாட்டி......
ஹரியா....
தனியா....
புளியாத்திரிவோ......
(தம்பி ட்ரம்புட்டு என்னப்பா இது)
பொட்டப்புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும்....
முட்டுச்சந்த பாத்து அந்த ரோடு போய் நிக்கும்....
படங்காட்டும் ஏமாத்தி....
கலங்காத ராசாத்தி....
ராசாத்தி....
ராசாத்தி....
ராசாத்தி......
வாடி....
ஏ வாடி....
அட வாடி ராசாத்தி....
வாடி ராசாத்தி....
புதுசா....
இளசா...
ரவிசாப்போவோம்....
வாடி வாலாட்டி......
ஹரியா....
புளியா....
தனியாத்திரிவோ......
ராசாத்தி....
ராசாத்தி....
ராசாத்தி........
வாடி....
நி வாடி....
அட வாடி ராசாத்தி........
வாடி ராசாத்தி....
About song (பாடல் குறிப்பு) :
- படம் : 36 வயதிநிலே
- இசை அமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
- பாடல் ஆசிரியர் : விவேக்
- பாடகர்(பெண்) : லலிதா விஜயகுமார்
- வருடம் : 2015
Also about Movie(படக் குறிப்பு):
36 வயதிநிலே ( at the age of 36 ) 2015யில் எடுக்கப்பட்ட இத்திய-தமிழ் திரைப்படம். சமுக நகைச்சுவை நாடக திரைப்படம்.
- பட இயக்குநர் : ரோஷ்ஷன் ஆன்டுரூஸ்
- தயாரிப்பாளர் : சூர்யா
- முக்கிய கதாபபாத்திரம் : ஜோதிகா
0 Comments