பாடல் - அழகே அழகே

 என் அழகே

AZHAGE AZHAGE SONG LYRICS

பாடல் வரிகள்:

ஏண்டி உன்னை நான் லவ் பண்ணுறேன்...
ஏண்டி உன் பின்னால் நாயா சுத்துறேன்...
ஏண்டி உன்னை நா நாளும் நினைக்கிறேன்...
அடி ஏண்டி? அடி ஏண்டி? 
அடி ஏன்?......

உன்ன போல பொண்ண இந்த
உலகத்துல பார்த்ததில்லை
எந்தன் மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாருமில்ல.........

அழகே அழகே என் அழகே....
நிலவே நிலவே முழு நிலவே..

அழகே அழகே என் அழகே....
நிலவே நிலவே முழு நிலவே..

ஓ..ஓ..ஓ..ஓ.ஓ........
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ........

கனவில் வந்த பெண்ணே
 நீயே நீதானா......
உன்னை சேரும் முன்னே 
உயிர் பிரிவேனா......

நெஞ்சாங்குழி ஓரத்துல நீ இருந்தா போதும் புள்ள
நீ மட்டும் போதும் புள்ள
 வேற யாரும் தேவ இல்ல

நீ போகும் பாத அதுல
நான் வருவேன் நிழலை போல
ஒரு வார்த்தை நீயும் கூறடி....

கனவில் வந்தப் பெண்ணே நீயே..
 நீ தானா........
உன்னை சேரும் முன்னே 
உயிர் பிரிவேனா....

அழகே........ அழகே........

அழகே உன்னை பிரிய மாட்டேன்
உன்ன பிரிஞ்சி வாழ மாட்டேன்
அது சொர்கம் என்றாலும்......
நரகம் என்றாலும் கூடவே வருவேன்

உன்னோடு சேர...... கூடி வாழ......
உசுர கூட விடுவேன்........

அழகே அழகே என் அழகே.....
நிலவே நிலவே முழு நிலவே....

அழகே அழகே என் அழகே....
நிலவே நிலவே முழு நிலவே..
அழகே அழகே என் அழகே....
நிலவே நிலவே முழு நிலவே..